பூந்தமல்லி பெரிய பள்ளிவாசல்
சென்னையில் உள்ள பள்ளிவாசல்பெரிய பள்ளிவாசல் அல்லது பெரிய மசூதி என்பது தமிழ்நாட்டின், சென்னை புறநகர் பகுதியான பூந்தமல்லியில் உள்ள ஒரு பள்ளிவாசல் ஆகும். கோல்கோண்டா சுல்தான் ஆட்சி காலத்தில், கோல்கோண்டா அரசவையைச் சேர்தவரின் மகனான ரஸ்டன் என்கிற ஆஸ்டிராபாத் துல்ஃபிகார் ஆல் பெரிய பள்ளிவாசல் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் 1653 இல் முதன் முதலில் இந்தோ சரசனிக் பாணியில் கட்டப்பட்ட பள்ளிவாசல் இது ஆகும். இந்தப் பள்ளிவாசல் முற்றிலும் யேல் சுன்னத்-வாள்-ஜமா'த் கொள்கைகளை பின்பற்றியுள்ளது.
Read article
Nearby Places

திருவல்லிக்கேணி
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

எழும்பூர்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

இராயபுரம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

புரசைவாக்கம்
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
திருவல்லிக்கேணி லெப்பை ஜமாத்து மசூதி
சென்னையில் உள்ள பள்ளிவாசல்
அபீசு அகமது கான் மசூதி
திருவல்லிக்கேணி பாலாடை அங்காள பரமேசுவரி கோயில்